Enable Javscript for better performance
வித்தியாசமான அர்ச்சனை- Dinamani

சுடச்சுட

    

    சிவனுக்கு வில்வத்தாலும் பெருமாளுக்கு துளசியாலும் அர்ச்சனை செய்வது வழக்கம். ஆனால் திருப்பதி ஏழுமலையானுக்கு மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தில் வில்வஇலையால் அர்ச்சனை

    செய்யப்படுகிறது. மேலும் சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி சிவன் கோயிலில் திருநோக்கிய அழகிய நாதருக்கு துளசியால் அர்ச்சனை செய்யப்படுகிறது.

    - சி. கண்ணன்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai