Enable Javscript for better performance
ஷீரடி சாயிபாபா ஆலய கும்பாபிஷேகம்- Dinamani

சுடச்சுட

    

    குரோம்பேட்டை சிட்லபாக்கம் எம்.ஸி. நகர் முதல் பிரதான சாலையில் உள்ள ஸ்ரீ சாயி விபூதிபாபா சமேத ஷீரடி சாயிபாபா ஆலயத்தில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெறுகிறது. முன்னதாக ஏப்ரல் 17 ஆம் தேதி சாயிவிபூதிபாபாவின் ஆராதனையும் பூர்வாங்க பூஜைகள் ஏப்ரல் 18 ஆம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 19 ஆம் தேதி மாலை 4.15 மணி அளவில் மஹாரண்யம் ஸ்ரீ முரளிதர சுவாமிகள் உபந்யாஸமும் நடைபெறுகின்றது.

    தகவல்களுக்கு: 87544 02361.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai