சுடச்சுட

    

    திருநெல்வேலியிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது செப்பறை நடராஜர் திருக்கோயில். தாமிரபரணி நதியை தீர்த்தமாகவும், பஞ்ச சபைகளில் தாமிர சபையாகவும் விளங்கும் மேன்மை உடையது.

    செப்பறையில் எழுந்தருளியுள்ள அருள்மிகு அழகிய கூத்தபெருமானுக்கு மார்கழி திருவாதிரை பெருந்திருவிழா டிசம்பர் 27 இல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    ஜனவரி 2: நடராஜப்பெருமான் தாமிர சபையிலிருந்து விழா மண்டபத்திற்கு எழுந்தருளுகின்றார். ஜனவரி 4: வடம் பிடித்தல், ஜனவரி 5: திருவாதிரையை முன்னிட்டு அதிகாலை 2 மணிக்கு மகாபிஷேகம், தொடர்ந்து கோபூஜை, ஆருத்ரா தரிசனம் நடன தீபாராதனை, அழகிய கூத்தர் திருவீதிஉலா போன்ற வைபவங்களும் நடைபெறுகின்றன.

    - எஸ். வெங்கட்ராமன்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai