சுடச்சுட

  

  பவானி சங்கமேஸ்வரர் ஆலயத்தில் சுரஹரேஸ்வரர் மிகவும் சக்தி வாய்ந்தவர். மன நோயுற்றவர்கள் இப்பெருமானுக்கு குளிர்ந்த திரவியங்களால் அபிஷேகம் செய்வித்து சாதம், மிளகு ரசம், அரைக்கீரை கூட்டு ஆகியவற்றை படைத்துப் பிரார்த்தனை செய்வர். வயிற்றுப் பிணியுள்ளவர்கள் மிளகு, சீரகம் வைத்து வில்வத் தளங்களால் அர்ச்சித்து நலம் பெறுகின்றனர்.

  - நெ. இராமன்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai