Enable Javscript for better performance
அபிஷேகங்கள்- Dinamani

சுடச்சுட

    

    * தில்லைக்காளிக்கு நல்லெண்ணெயால் மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது.

    * திருச்சூர் வடக்கு நாத சுவாமிக்கு தினசரி நெய்யால் அபிஷேகம் செய்கிறார்கள்.

    * தஞ்சை பெரிய கோயில் நந்திக்கு மிளகாய் அபிஷேகம் நடத்தப்படுகிறது.

    *உறையூர் வெக்காளி அம்மனுக்கு வைகாசி மாதம் கடைசி வெள்ளிக்கிழமைகளில் மாம்பழங்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது.

    * சென்னிமலை முருகனுக்கு தயிர் அபிஷேகம் செய்விக்கப்படுகிறது.

    - நெ. இராமன்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai