Enable Javscript for better performance
அறுபடை வீடுகள்- Dinamani

சுடச்சுட

    

    1. திருப்பரங்குன்றம் - தேவேந்திரன் மகளான தெய்வயானையை முருகன் மணந்த தலம்.

    2. திருச்செந்தூர் - சூரபத்மனை வதைத்து உலகைத் காத்தருளிய தலம்.

    3. பழனி- மாங்கனிக்காக, இளம் பிராயத்தில் அனைத்தையும் துறந்த துறவுநிலை கொண்ட தலம்.

    4. சுவாமி மலை- தந்தைக்குப் பிரணவத்தின் பொருள் உரைத்த தலம்.

    5. திருத்தணி- வள்ளியை மணந்த தலம்.

    6. பழமுதிர் சோலை- தேவியர் இருவருடன் ஏகாந்தமாக தரிசனம் அருளும் தலம்.

    - தேனி எஸ். ஆறுமுகம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai