சுடச்சுட

  

  சிவாலயங்களில் வில்வ இலைகளை அர்ச்சனைக்கு பயன்படுத்துவார்கள். ஆனால் சிவகங்கை, திருப்பாச்சேத்தியிலுள்ள மருநோக்கும் பூங்குழலி சமேத திருநோக்கிய அழகியநாதர் கோயிலில் சிவனுக்கு சோமவாரத்தில் துளசியால் அர்ச்சனை செய்கிறார்கள். நளச்சக்ரவர்த்தியால் பூஜிக்கப்பட்ட மிகவும் பழைமையான தலமிது! இத்தலத்திற்கு வந்து இறைவனை வணங்கினால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை!

  -சி. விஜயாம்பாள்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai