Enable Javscript for better performance
சீதைக்கு தனிக்கோயில்- Dinamani

சுடச்சுட

    

    கடலூர், சேத்தியாதோப்புக்கு அருகே பூங்குடியில் சீதா தேவிக்கு தனிக்கோயில் ஒன்று உள்ளது. இத்தலத்தில் தேவியாரின் திருநாமம் "தீப்பாய்ந்த நாச்சியார்'. சீதையை இங்கு மிகவும் சக்தி வாய்ந்த அம்மனாக போற்றி வழிபடுகிறார்கள்.

    - ரமா ராமநாதன்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai