தையல் நாயகி

நாகை மாவட்டம், பந்தலூர் மணல்மேடு பேருந்துத் தடத்திலிருந்து 1 கி.மீ. தொலைவில் உள்ள ராதாநல்லூரில்
Published on
Updated on
1 min read

நாகை மாவட்டம், பந்தலூர் மணல்மேடு பேருந்துத் தடத்திலிருந்து 1 கி.மீ. தொலைவில் உள்ள ராதாநல்லூரில் அருள்மிகு வைத்தியநாத சுவாமி திருக்கோயில் உள்ளது. உடலில் கட்டி, கொப்பளம், தேமல் போன்ற பிரச்னை உள்ளவர்கள், இவ்வாலய அம்பாள் தையல் நாயகியிடம் வேண்டிக் கொள்கின்றனர். மேலும் வேண்டுதலை நிறைவேற்ற ஆலயத்திருக்குளத்தில் வெல்லக் கட்டிகளைக் கரைக்கின்றனர்.

- கே. பிரபாவதி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com