நண்டு வாகன விநாயகர்

தஞ்சாவூர் மாவட்டம், கீழைத் திருக்காட்டுப்பள்ளி ஆரண்யேஸ்வரர் கோயிலில் உள்ள விநாயகர் தனிச்சிறப்பு பெற்றவர்.
Published on
Updated on
1 min read

தஞ்சாவூர் மாவட்டம், கீழைத் திருக்காட்டுப்பள்ளி ஆரண்யேஸ்வரர் கோயிலில் உள்ள விநாயகர் தனிச்சிறப்பு பெற்றவர். கந்தர்வன் ஒருவன் நண்டு வடிவம் எடுத்து இவரை வணங்கியதால் இவருக்கு "நண்டு வாகன விநாயகர்' என்று பெயர். இவரது பீடத்தில் நண்டு அமைப்பு இருப்பது இதற்கு சாட்சி! இந்த விநாயகருக்கு நண்டுதான் வாகனம்.

- நெ. இராமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com