Enable Javscript for better performance
நிறங்களின் தாய்- Dinamani

சுடச்சுட

    
    6

    சூரியபகவான் ராஜகிரகமாக போற்றப்படுபவர். வண்ணங்கள் யாவுமே சூரியனிடமிருந்தே தோன்றுகின்றன. நிறமில்லா அவனது கிரகணங்களில் இருந்தே அத்தனை நிறங்களும் வெளிப்படுகின்றன. ஆக, "நிறங்களின் தாய்' என்று சூரியனைக் கூறலாம். "பிரத்யட்ச தெய்வம்' என்று போற்றப்படுபவரும் சூரியபகவான் மட்டுமே. சிலப்பதிகாரம், "ஞாயிறு போற்றுதும்' என இவரை வணங்கியே தொடங்குகிறது.

    - ஆர். இராஜேஸ்வரி

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai