Enable Javscript for better performance
ஐந்து திருவுருவில் முருகன்- Dinamani

சுடச்சுட

    
    9

    திருச்செந்தூரில் மட்டும்தான் முருகப்பெருமான் ஐம்பெரும் தெய்வமாக திருக்காட்சி தருகிறார். முருகப் பெருமான் மஞ்சள் மாலையுடன் மஞ்சள் பட்டாடை உடுத்தி நான்முகனாக காட்சி தருவார். அதேபோல் நீலவண்ண மலர்களையும் நீலநிற ஆடைகள் சாற்றி திருமாலாகவும் விளங்குகின்றார். மேலும் சிவப்பு மலர், சிவப்பு ஆடைகள் சாற்றி அரணாகவும் அருள் புரிகின்றார். அதோடு, வெண் பட்டு, வெண் மலர்கள் அணிவித்து மகேசனாகவும் அருள்பாலிக்கின்றார். பச்சை சாற்றி சதாசிவ மூர்த்தியாகவும் வழிபட்டு வருகிறார்கள்.

    - தேனி. பொன் கணேஷ்

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai