Enable Javscript for better performance
விபூதி பிரசாதம்- Dinamani

சுடச்சுட

    
    12

    * மயிலை முண்டகக்கன்னி அம்மன் கோயிலில் ஆடி மாதம் பொங்கல் வைத்து வழிபடும் போது பயன்படும் வரட்டியின் சாம்பலையே விபூதிப் பிரசாதமாக கொடுப்பார்கள்.

    * நாகர்கோவிலிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது ஆதிச்சபுரம். இங்குள்ள ஒளவையார் கோயிலில் ஆடி செவ்வாய்க்கிழமைகளில் கூழும் கொழுக்கட்டையும் நைவேத்தியம் செய்வார்கள்.

    - ஆர். மகாதேவன்

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai