Enable Javscript for better performance
மண்டை விளக்கு பிரார்த்தனை- Dinamani

சுடச்சுட

    
    12

    காஞ்சிபுரம், கச்சபேஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் மண் சட்டியில் மாவிளக்கு ஏற்றி தலையில் வைத்து வலம் வரும் "மண்டை விளக்கு' பிரார்த்தனை செய்வது உண்டு. தலை தொடர்பான நோய்கள் இதனால் நீங்கிவிடும் என்பது ஐதீகம்.

    நறுமணம் பூசிக்கொள்ளும் சிவன்! 
    வடமாநிலமான மதுராவுக்கு அருகில் உள்ள கோவர்த்தனத்தில் உள்ள சக்ளேஸ்வரர் சிவன் கோயிலில் சிவலிங்கத்திற்கு பக்தர்கள் அளிக்கும் சென்ட்டை வாங்கித் தெளிப்பார் அர்ச்சகர். பின்னர் அதே கையால் பக்தர்களின் தலையிலும் தேய்க்கிறார். இந்த சடங்கு காலை நேரத்தில் மட்டுமே நடைபெறுகின்றது. மாலை நேரத்தில் சக்ளேஸ்வரர் கோபிகை வேடத்தில் காட்சி தருவார்.
    - போளூர் சி. ரகுபதி

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai