Enable Javscript for better performance
வாஸ்து தோஷம் நீக்கும் ஆலயம்!- Dinamani

சுடச்சுட

    
    11

    திருவாரூர் அருகே திருப்புகலூர் சிவாலயத்தில் வாஸ்து தோஷம் நீக்கும் பூஜைகளும் செய்யப்படுகின்றன. புதிய வீடு கட்டுவோர், கட்டிய வீட்டில் குறை உள்ளவர்கள், புதிய அலுவலகம், புதிய தொழிற்கூடம் அமைப்போர், சில செங்கற்களை கொண்டு வந்து இவ்வாலயத்தில் வைத்து பூஜை செய்து அதை தங்கள் கட்டுமானத்தில் பயன்படுத்துகிறார்கள். கட்டிய வீடுகளில் வாஸ்து குறை இருக்கும் நிலையில் இங்கு பூஜை செய்த செங்கற்களை பூஜை அறையில் வைப்பதன் மூலம் வாஸ்து கோளாறுகள் அனைத்தும் நீங்கிவிடுவதாகச் சொல்கிறார்கள்.
    - பே. சண்முகம் 


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai