சுடச்சுட

  
  vm6

  காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் கடந்த ஜூலை 1- ஆம் தேதி முதல் அத்திவரதர் பெருவிழா நடைபெற்று வருகிறது. 31 நாள்களாக சயனக்கோலத்தில் அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாலித்து வருகிறார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai