Enable Javscript for better performance
நிகழ்வுகள்- Dinamani

சுடச்சுட

    

    மங்களசண்டி மகா யாகம்
     சேலம், சின்னத்திருப்பதி, ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பக்த ஜன சபா ஏற்பாட்டில் சகல தோஷங்களும் நீங்கி, முப்பெரும் தேவிகள் அருள்பெற வேண்டி மங்களசண்டி மகா யாகம் அக்டோபர் 8 -ஆம் தேதி நடைபெறுகின்றது. இடம்: மனுர்குல தேவாங்க துவக்கப்பள்ளி, வாசக சாலை தெரு, செவ்வாய்ப்பேட்டை, சேலம்-2; நேரம்: காலை 7.00 மணி முதல்.
     தொடர்புக்கு: 94421 91793/ 88389 11220.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai