நிகழ்வுகள்

சேலம், சின்னத்திருப்பதி, ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பக்த ஜன சபா ஏற்பாட்டில் சகல தோஷங்களும் நீங்கி, முப்பெரும் தேவிகள் அருள்பெற வேண்டி மங்களசண்டி மகா யாகம் அக்டோபர் 8 -ஆம் தேதி நடைபெறுகின்றது

மங்களசண்டி மகா யாகம்
 சேலம், சின்னத்திருப்பதி, ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பக்த ஜன சபா ஏற்பாட்டில் சகல தோஷங்களும் நீங்கி, முப்பெரும் தேவிகள் அருள்பெற வேண்டி மங்களசண்டி மகா யாகம் அக்டோபர் 8 -ஆம் தேதி நடைபெறுகின்றது. இடம்: மனுர்குல தேவாங்க துவக்கப்பள்ளி, வாசக சாலை தெரு, செவ்வாய்ப்பேட்டை, சேலம்-2; நேரம்: காலை 7.00 மணி முதல்.
 தொடர்புக்கு: 94421 91793/ 88389 11220.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com