தைப்பொங்கலிட உகந்த நேரம்

15.01.2020, புதன் கிழமை, காலை 9.00 மணிக்கு மேல் 10.00 மணிக்குள் பொங்கல் பானை வைக்கலாம்.
தைப்பொங்கலிட உகந்த நேரம்

தைப்பொங்கல்: 15.01.2020, புதன் கிழமை, காலை 9.00 மணிக்கு மேல் 10.00 மணிக்குள் பொங்கல் பானை வைக்கலாம். பகல் 11.00 } 12.00 மணிக்குள் சூரிய ஓரையில் சூரியநாராயண பூஜை செய்ய உத்தமம்.
மாட்டுப்பொங்கல்: 16.01.2020, வியாழக்கிழமை, காலை 6.00 முதல் 7.00 மணிக்குள் கோபூஜை  செய்வது சிறப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com