Enable Javscript for better performance
சைவ சித்தாந்த சாத்திரங்களை அறிவோம்- Dinamani

சுடச்சுட

    

    சைவ சித்தாந்த சாத்திரங்களை அறிவோம்

    By - கே. அனந்தநாராயணன்  |   Published on : 15th May 2020 06:23 PM  |   அ+அ அ-   |    |  

    vm5


    சைவ சித்தாந்த சாத்திரங்கள், 
    மெய்கண்ட சாத்திரங்களாம்; 
    பதினான்கு நூல்கள் அவையாம், 
    திரு நவுந்தியார் 45 பாடல்களாம்; 
    திருகளிற்றுப் பாடியார் 100 பாடல்களாம், 
    சிவஞானபோதம் 12 சூத்திரங்களாம்; 
    நான்கு இயல்களை கொண்டதாம், 
    உண்மையியல், இலக்கணயியல், 
    சாதனயியல், பயனியல் அவையாம்;
    சிவஞான சித்தியார் பரபக்கம், சுபக்கம் என்பனவாம்; 
    பரபக்கம் 301 பாடல்களாம், 
    சுபக்கம் 328 பாடல்களாம்;
    இருபா 20 செய்யுட்களாம், 
    உண்மை விளக்கம் 53 விருத்தங்களாம்; 
    திருவருட்பயன் 100 குறட்பாக்களாம், 
    வினா வெண்பா 13 வெண்பாக்களாம்; 
    போற்றிப் பஃறொடை 95 கண்ணிகளாம், 
    கொடிக்கவி 5 பாடல்களாம்;
    நெஞ்சு விடுதூது 129 கண்ணிகளாம், 
    உண்மை நெறி விளக்கம் 6 செய்யுட்களாம்; 
    சங்கற்ப நிராகரணம் 13 பாடல்களாம், 
    சிந்தாந்த சாத்திரங்களை கற்போம்;
    சிவன் தன்மையை உணர்ந்து உய்வோம்!

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai