சக்கர தீர்த்தம்

108 திவ்ய தேசங்களில் திருச்சி - துறையூர் சாலையில் உள்ள திருவெள்ளறை ஒன்று. புண்டரீகாக்ஷன் என்கிற செந்தாமரைக் கண்ணனாக பெருமாளும், செண்பகவல்லி என்கிற பங்கயச் செல்வியாக தாயாரும் அருள்பாலிக்கின்றனர்.
சக்கர தீர்த்தம்

108 திவ்ய தேசங்களில் திருச்சி - துறையூர் சாலையில் உள்ள திருவெள்ளறை ஒன்று. புண்டரீகாக்ஷன் என்கிற செந்தாமரைக் கண்ணனாக பெருமாளும், செண்பகவல்லி என்கிற பங்கயச் செல்வியாக தாயாரும் அருள்பாலிக்கின்றனர். இங்குள்ள ஸ்வஸ்திக் குளம் அதிசயமானது. இதை சக்கர தீர்த்தம், மாமியார் மருமகள் குளம் என்று பல பெயர்களில் அழைக்கின்றனர். இங்குள்ள பெருமாளை தரிசித்தால் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.

காஞ்சிபுரத்தில் எத்தனையோ கோயில்கள் இருந்தாலும் கச்சபேஸ்வரர் கோயிலுக்கு தனிச்சிறப்பு உண்டு. மகாவிஷ்ணு சிவபெருமானை ஆமை வடிவில் வணங்கிய தனி சந்நிதி இங்கு அமைந்துள்ளது. வியாபாரத்தில் வெற்றி அடைய இக்கோயிலில் வழிபாடு செய்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com