ஸ்ரீமத் வேங்கடரமண பாகவத சுவாமிகளின் ஜெயந்தி விழா

தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டை, கிருஷ்ணன்கோயில் கீழவீதி, ஸ்ரீமத் வேங்கடரமண பாகவத சுவாமிகள் ஜெயந்தி கமிட்டி

தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டை, கிருஷ்ணன்கோயில் கீழவீதி, ஸ்ரீமத் வேங்கடரமண பாகவத சுவாமிகள் ஜெயந்தி கமிட்டி (பதிவு) சார்பில், மாசி மாத மூல நட்சத்திர நாளில் 7.3.2021 (ஞாயிற்றுக்கிழமை) அன்று, ஸ்ரீமத் வேங்கடரமண பாகவத சுவாமிகளின் 240-ஆவது ஜெயந்தி இசைவிழா, பாகவதர்களின் பஜனை மற்றும் கச்சேரி, விடையாற்றி உற்சவம் ஆகியவை நடைபெறவுள்ளது.

தொடர்புக்கு: பொதுச்செயலாளர் பி.ஆர்.அனந்த ராமன் - 9787874101.

-ஆர்.வி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com