கும்பாபிஷேகம்

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு பிராமண மேட்டுத் தெருவில் உள்ள ஸ்ரீ அபீஷ்ட வரத மகா கணபதி கோயில் கும்பாபிஷேகம் ஜன. 21}ஆம் தேதி காலை 10 மணி. 
கும்பாபிஷேகம்


தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு பிராமண மேட்டுத் தெருவில் உள்ள ஸ்ரீ அபீஷ்ட வரத மகா கணபதி கோயில் கும்பாபிஷேகம் ஜன. 21}ஆம் தேதி காலை 10 மணி. 

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள பிச்சிவாக்கம் ஸ்ரீபரமானந்தவல்லி சமேத பட்டமுடீஸ்வரர் கோயில்  கும்பாபிஷேகம் ஜன 21}ஆம் தேதி காலை 10 மணி. 

காஞ்சிபுரம் மாவட்டம், எழுச்சூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீஇஷ்டசித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் ஜன. 24 }ஆம் தேதி காலை 10.30 மணி.  
ஆண்டு விழா

சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகேயுள்ள ஆனையாம்பட்டி ஸ்ரீதேவகுஞ்சரபுரியம்மன் திருக்கல்யாண மகோத்ஸவ சபா சார்பில் 103}ஆவது ஆண்டு விழா } ஜன. 25}ஆம் தேதி நடைபெறுகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com