பூஜையின் பயன்கள்!

பூஜையின் பயன்கள்!

ஒவ்வொரு பூஜை செய்வதற்கும் கிடைக்கும் பலன்கள்.

அன்னதானம் - சர்வதேவ திருப்திகரம்

அபிஷேகம் - பாவம் அகலும்.

பீட பூஜை - சாம்ராஜ்யம் அளிக்கும்.

கந்தம் - சகல சௌகரியங்களையும் அளிக்கும்.

புஷ்பம் - சௌக்கியம் அளிக்கும்.

தூபம் - நல்ல வாசனையைத் தரும்.

தீபம் - தேக சாந்தியைத் தரும்.

நைவேத்தியம் - மகா யோகத்தைத் தரும்.

தாம்பூலம் - லட்சுமி கடாட்சம் தரும்.

நமஸ்காரம் - நான்கு புருஷார்த்தங்களையும் தரும்.

ஜெபம் - அஷ்ட ஐஸ்வரியங்களைத் தரும்.

ஹோமம் - நினைத்தது நடக்கும்.

பட்டமங்கலம் சிவன் கோயிலில் அமுஞ்சில் மரம் எனும் மரம் ஒன்று உள்ளது. இந்த மரத்துக்கு சிறப்பம்சம் உண்டு. அதாவது, இந்த மரத்தின் விதைகள் அதிலிருந்து கீழே விழுந்து மீண்டும் மரத்தில் ஏறி ஒட்டிக் கொள்ளும்.

எஸ்.மகாலெஷ்மி, காரைக்கால்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com