சுடச்சுட

  
  majumdar

  அமெரிக்காவுக்கான அறிவியல் தூதராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஞ்ஞானி அருண் மஜும்தார் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  மும்பை ஐ.ஐ.டி.யில் படித்துள்ள அருண் மஜும்தார், தற்போது அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

  அவருடன் பீட்டர் ஹோட்ஸ், ஜேன் லுப்சென்சோ, கெரி ரிச்மண்ட் ஆகியோரும் அறிவியல் தூதர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

  அறிவியல் தொடர்பாக சர்வதேச அரங்கில் நடைபெறும் பேச்சுக்களில் அமெரிக்கா சார்பாகக் கலந்து கொள்வது, அறிவியல் துறையில் உலக நாடுகளின் அரசுகள், தனி நபர்களுடன் அமெரிக்க நட்புறவை வளர்ப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் அந்த நால்வரும் ஈடுபடுவர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai