சுடச்சுட

  

  இந்திய அமெரிக்கர் கொலம்பியா மாவட்ட நீதிபதியாக நியமனம்

  By dn  |   Published on : 18th December 2014 12:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Mehta

  அமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட நீதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமித் பிரியவதன் மேத்தாவை நியமிக்க அந்த நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

  இதன்மூலம், இந்த முக்கியப் பதவியில் நியமிக்கப்படும் ஆசிய பசிபிக் நாடு ஒன்றில் பிறந்த முதல் நபர் என்ற பெருமையை அமித் மேத்தா பெறுகிறார்.

  அமெரிக்காவின் மாகாண, மாவட்ட நீதிமன்றங்களில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் சிவில் வழக்குகளிலும், குற்றவியல் வழக்குகளிலும் வாதாடி வந்த அவரை, கொலம்பியா மாவட்ட நீதிபதி பதவிக்கு அதிபர் ஒபாமா இந்த ஆண்டு ஜூலை மாதம் பரிந்துரைத்திருந்தார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai