சுடச்சுட

    

    இந்தியப் பெருங்கடலிலும், தெற்கு ஆசிய நாடுகளிலும் பேரிடர்களுக்கான தயார்நிலையை மேம்படுத்துவதற்காக ஐ.நா. உருவாக்கியுள்ள சுனாமி நிதிக்கு, இந்தியா சார்பில் 10 லட்சம் டாலர்கள் (சுமார் ரூ.6.3 கோடி) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    தாய்லாந்துக்கான இந்தியத் தூதர் ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா இந்த அறிவிப்பை வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai