Enable Javscript for better performance
சவூதி: வெளிநாட்டுத் தொழிலாளர் குடும்பத்தினருக்கான விசா காலத்தை குறைக்க முடிவு- Dinamani

சுடச்சுட

    

    சவூதி: வெளிநாட்டுத் தொழிலாளர் குடும்பத்தினருக்கான விசா காலத்தை குறைக்க முடிவு

    By dn  |   Published on : 27th December 2014 02:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சவூதி அரேபியாவில் பணிபுரியும் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் குடும்பத்தினர்களுக்கு வழங்கப்படும் விசா காலத்தை 6 மாதமாக குறைக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இதனால், அந்நாட்டில் பணி புரியும் 28 லட்சம் இந்தியத் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.

    இதுதொடர்பாக, ரியாத்தில் அந்நாட்டு பாஸ்போர்ட் துறை அதிகாரி தெரிவிக்கையில், "வெளிநாட்டுத் தொழிலாளர்களின் குடும்பத்தினர்கள் இங்கு வந்து தங்கிச் செல்வதற்காக வழங்கப்படும் விசா அனுமதி காலத்தை, 6 மாதங்களாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கால அளவானது, சவூதி அரேபியாவுக்கு முதல்முறையாக வந்து அவர்கள் பாஸ்போர்ட் அலுவலகத்தில் பதிவு செய்ததில் இருந்து தொடங்கும்' என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai