Enable Javscript for better performance
எகிப்து பயங்கரவாதக் குழுவுடன் மோதல்: 55 போலீஸார் பலி- Dinamani

சுடச்சுட

    

    எகிப்தில் இஸ்லாமிய பயங்கரவாதக் குழுவுடன் ஏற்பட்ட மோதலில் 55 போலீஸ் அதிகாரிகள் உயிரிழந்தனர்.
    இதுகுறித்து பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்ததாவது:
    எகிப்தின் பஹரியா பகுதியில் போலீஸ் அதிகாரிகளைக் குறிவைத்து பயங்கரவாதக் குழு தாக்குதல் நடத்தியது. இருதரப்புக்கும் இடையே நடந்த சண்டையில் 55 போலீஸ் அதிகாரிகள் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்தனர். பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த சிலரும் இந்த சண்டையில் கொல்லப்பட்டனர் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
    இந்த தாக்குதலுக்கு ஹஸம் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai