Enable Javscript for better performance
ஜப்பானில் பிரதமர் தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு- Dinamani

சுடச்சுட

    

    ஜப்பானில் பிரதமர் தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு

    By DIN  |   Published on : 22nd October 2017 02:30 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    japan_election

    ஜப்பானில் பிரதமர் தேர்தல் நடைபெறுகிறது. இன்று காலை 7 மணியளவில் வாக்கு பதிவு தொடங்கி இரவு 8 மணியளவில் முடிவடையும்.  

    வாக்குப்பதிவு நேரத்தில் ஒரு சக்திவாய்ந்த சூறாவளி ஜப்பான் நோக்கி நகர்ந்துள்ளது, கடுமையான மழை காரணமாக வாக்குப்பதிவு தாமதப்பட்டுள்ளது. எனினும் வாக்களார்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர்.

    ஜப்பானின் மிக சக்தி வாய்ந்த கீழவையில் உள்ள 465 இடங்களுக்கு ஏறக்குறைய 1,200 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதிகாரபூர்வ முடிவு இன்று இரவு வெளியாகும்.

    இந்த தேர்தலில் மீண்டும் அபே தேர்வு செய்யப்பட்டால் உலக போருக்கு பின் நீண்ட காலம் பதவி வகிக்கும் பிரதமர் என்ற பெருமையை அவர் பெறுவார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai