Enable Javscript for better performance
செய்தித் துளிகள்- Dinamani

சுடச்சுட

    

    ஆப்கன்: காயமடைந்த ஆப்கன் ராணுவ வீரர்களின் ரத்த வகையை சரியாக பரிசோதிக்காமல் ரத்தம் ஏற்றிய காரணத்தால், ஏராளமான வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்க கண்காணிப்பு அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
     வியத்நாம்: வர்த்தக நகரான ஹோ சீ மின்ஹிலுள்ள அடுக்கு மாடிக் கட்டடத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீவிபத்தில் 13 பேர் உயிரிழந்தனர்; ஏராளமானோர் காயமடைந்தனர்.
     மலேசியா: கடந்த 2014-ஆம் ஆண்டு மாயமான மலேசிய விமானம், கடத்தப்பட்டு வலுக்கட்டயமாக தொலைதூர மர்மப் பகுதிக்கு ஓட்டிச் செல்லப்பட்டு பிறகு கடலில் விழுந்திருக்கலாம் என்று அந்த நாட்டின் முன்னாள் அதிபர் மஹாதிர் முகமது தெரிவித்
     துள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai