ரூ.8.8 கோடிக்கு விஸ்கி!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 92 ஆண்டுகள் பழைமையான ஸ்காட்ச் விஸ்கி, 12 லட்சம் டாலருக்கு (ரூ.8.8 கோடி) ஏலத்தில் விற்பனையாகி
ரூ.8.8 கோடிக்கு விஸ்கி!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 92 ஆண்டுகள் பழைமையான ஸ்காட்ச் விஸ்கி, 12 லட்சம் டாலருக்கு (ரூ.8.8 கோடி) ஏலத்தில் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. 1926-லிருந்து புளிக்கவைக்கப்பட்டு, 1986-ஆம் ஆண்டு பாட்டிலில் அடைக்கப்பட்ட இது, 2010-ஆம் ஆண்டில் ரூ.1.6 கோடிக்கு விற்பனையான ஒயின் பாட்டிலின் சாதனையை முறியடித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com