Enable Javscript for better performance
சீன-ரஷிய கிழக்குப் பகுதி எரிவாயு குழாய் திட்டப்பணி- Dinamani

சுடச்சுட

    
    timg

     

    சீன அரசுத் தலைவர் ஷிச்சின் பிங், 2ஆம் நாள் மாலை, ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புத்தின் கலந்து கொண்ட சீன-ரஷிய கிழக்குப் பகுதி இயற்கை எரிவாயு குழாய் திட்டப்பணியின் நிறைவு விழாவைக் காணொளியின் மூலம், பார்வையிட்டார்.

    அப்போது, இத்தொடக்க விழாவுக்கு ஷி ச்சின் பிங் வாழ்த்துகளையும் இரு நாட்டு பணியாளர்களுக்கு நன்றியையும் தெரிரிவித்தார்.

    தகவல்:சீன ஊடகக் குழுமம்

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai