Enable Javscript for better performance
ஐரேப்பிய யூனியன்: ‘கரியமில மாசு சமநிலை’:உறுப்பு நாடுகள் ஒப்பந்தம்- Dinamani

சுடச்சுட

    

    ஐரேப்பிய யூனியன்: ‘கரியமில மாசு சமநிலை’:உறுப்பு நாடுகள் ஒப்பந்தம்

    By DIN  |   Published on : 14th December 2019 12:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    eu

    வரும் 2050-ஆம் ஆண்டுக்குள் தங்களது நாடுகளில் வெளியேற்றப்படும் கரியமில வாயுவின் அளவையும், காற்றிலிருந்து நீக்கப்படும் அந்த வாயுவின் அளவையும் சமன்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை ஐரோப்பிய யூனியன் நாடுகள் வெள்ளிக்கிழமை மேற்கொண்டன. எனினும், அந்த ஒப்பந்தத்தைப் பின்பற்ற, உறுப்பு நாடான போலந்து மறுத்துவிட்டதாக ஐரோப்பிய யூனியன் அதிகாரிகள் தெரிவித்தனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai