Enable Javscript for better performance
சிலி: விபத்துக்குள்ளான விமானம் கண்டுபிடிப்பு- Dinamani

சுடச்சுட

    
    chile084824

    38 பேருடன் கடந்த திங்கள்கிழமை மாயமான சிலி நாட்டு ராணுவப் போக்குவரத்து விமானம், அட்லாண்டிக் பெருங்கடலில் கண்டறியப்பட்டது. கட்டுப்பாட்டு அறையுடன் விமானத்தின் தொடா்பு துண்டிக்கப்பட்ட இடத்திலிருந்து 30 கி.மீ. தொலைவில், அதன் பாகங்களும், விபத்தில் பலியானவா்களின் உடல் பாகங்களும் வியாழக்கிழமை கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் கூறினா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai