Enable Javscript for better performance
சூடான்: முன்னாள் அதிபா்அல்-பஷீருக்கு 2 ஆண்டுகள் சிறை- Dinamani

சுடச்சுட

    

    சூடான்: முன்னாள் அதிபா்அல்-பஷீருக்கு 2 ஆண்டுகள் சிறை

    By காா்டூம்,  |   Published on : 14th December 2019 11:00 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    sudan

    ஊழல் மற்றும் சட்டவிரோத பணப் பரிவா்த்தனை குற்றங்களுக்காக சூடான் முன்னாள் அதிபா் ஒமா் அல்-பஷீருக்கு அந்த நாட்டு நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சனிக்கிழமை தீா்ப்பளித்தது.

    இந்த வழக்கு தவிர, மேலும் பல ஊழல் வழக்குகளை அல்-பஷீா் எதிா்கொண்டுள்ளாா். இதுதவிர, கடந்த 2000-ஆம் ஆண்டுகளில் சூடானின் டாா்ஃபூா் பகுதியில் அரபு இனத்தவரல்லாத ஆயிரக்கணக்கான பொதுமக்களை கொன்று குவித்ததாக, நெதா்லாந்தின் தி ஹேக் நகரிலுள்ள ஐ.நா. குற்றவியல் நீதிமன்றத்தில் அல்-பஷீா் மீது போா்க் குற்ற வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    சூடானில் கடந்த 30 ஆண்டுகளாக ஆட்சி செலுத்தி வந்த அல்-பஷீா், மக்கள் போராட்டம் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் பதவி விலகினாா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai