
பிலிப்பின்ஸை கடந்த மாத இறுதியில் சூறையாடிய புயல் மற்றும் நிலச்சரிவுகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 126-ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை மேலும் கூறுகையில், பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவுகளால்தான் பெரும்பாலானவர்கள் உயிரிழந்ததாகத் தெரிவித்தனர்.