சுடச்சுட

    
    vega


    கௌரூ: ஐக்கிய அரபு அமீரகத்தின் செயற்கைக்கோளை ஏந்தி விண்ணில் செலுத்தப்பட்ட பிரான்ஸின் ‘வேகா’ ராக்கெட், கடலில் விழுந்து நொறுங்கியது.

    அரபு அமீரக ராணுவத்துக்கு உதவியாகவும், மிகத் துல்லியமான படங்களை எடுத்து வெளியிடவும் வடிவமைக்கப்பட்ட ‘ஃபால்கன்ஐ-1’ செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்காக ஃபிரெஞ்சு கயானா பகுதிதியிலுள்ள ஏவுதளத்திலிருந்து அந்த ராக்கெட் செலுத்தப்பட்டது தோல்வியில் முடிந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai