Enable Javscript for better performance
ஜப்பானில் மிதமான நிலநடுக்கம்- Dinamani

சுடச்சுட

    
    earthquake

    ஜப்பானில் ஏற்பட்ட மிதமான நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். 

    ஜப்பான் நாட்டின் சிபா பகுதியில் இன்று காலை உள்ளூர் நேரப்படி 7.14 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. 60 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3ஆக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    நிலநடுக்கத்தை தொடர்ந்து வீடுகளில் இருந்த மக்கள் சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். இருப்பினும் அங்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.  
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai