கஜகஸ்தான் புதிய அதிபர் பொறுப்பேற்பு

கஜகஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜமாட் டோகயேவ், அந்த நாட்டின் புதிய அதிபராக புதன்கிழமை
கஜகஸ்தான் புதிய அதிபர் பொறுப்பேற்பு


கஜகஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜமாட் டோகயேவ், அந்த நாட்டின் புதிய அதிபராக புதன்கிழமை பெறுப்பேற்றுக் கொண்டார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் அதிபர் நூர்சுல்தான் நஜர்பயேவ் பங்கேற்காமல் நடைபெற்ற முதல் தேர்தல் இது என்றாலும், அவரால் இடைக்கால அதிபராக நியமிக்கப்பட்ட காசிம் ஜமார்ட் டோகயேவ்தான் தற்போது அதிபராகப் பொறுப்பேற்றுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com