மனிதஉரிமை பெண் வழக்குரைஞர் நஸ்ரின் சோட்டோதேவுக்கு 38 ஆண்டுகள் சிறை

 ஈரான் நாட்டைச் சேர்ந்த பெண் வழக்குரைஞர் நஸ்ரின் சோட்டோதேவுக்கு 38 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தும் 148 கசையடிகள் தண்டனை விதித்தும்
மனிதஉரிமை பெண் வழக்குரைஞர் நஸ்ரின் சோட்டோதேவுக்கு 38 ஆண்டுகள் சிறை


 ஈரான் நாட்டைச் சேர்ந்த பெண் வழக்குரைஞர் நஸ்ரின் சோட்டோதேவுக்கு 38 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தும் 148 கசையடிகள் தண்டனை விதித்தும் அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மனித உரிமைகளுக்கான வழக்கில் ஆஜராகி வாதாடும் நஸ்ரின் சோட்டாதேவ் தேசிய பாதுகாப்புக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது. நாட்டின் உயர்மட்ட தலைவர்களை அவமதித்துப் பேசியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்ள்ளது.

இந்நிலையில், நஸ்ரின் சோட்டோதேவுக்கு 38 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தும் 148 கசையடிகள் தண்டனை விதித்தும் அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பெண்கள் உரிமைக்காகவும், மரண தண்டனைகளுக்கு எதிராகவும் மற்றும் மனித உரிமைகளுக்காகவும் தமது வாழ்க்கையை அர்ப்பணித்த நஸ்ரினுக்கு ஈரான் அரசு வழங்கியுள்ள தண்டனைக்கு உலக அளவில் பல்வேறு அமைப்பினர் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். 

Iranian human rights lawyer Nasrin Sotoudeh has been sentenced to serve 38 years in prison and 148 lashes, according to her family
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com