Enable Javscript for better performance
விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்ட 49-வது பெய்தாவ் வழிகாட்டுச் செயற்கைக்கோள்!- Dinamani

சுடச்சுட

    

    விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்ட 49-வது பெய்தாவ் வழிகாட்டுச் செயற்கைக்கோள்!

    By DIN  |   Published on : 05th November 2019 05:14 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    China launching


    49ஆவது பெய்தாவ் வழிகாட்டுச் செயற்கைக்கோள், நவம்பர் 5ஆம் நாள் காலை 1:43 மணிக்கு, சீனாவின் ஷிச்சாங் செயற்கைக்கோள் ஏவு மையத்தில், லாங்மார்ச்-3பி ஏவூர்தி மூலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது. 

    இதுவரை, பெய்தாவ்-3 முறைமையின் 3 IGSO செயற்கைக்கோள்கள் அனைத்தும் ஏவப்பட்டுள்ளன. இவை, 2020ஆம் ஆண்டில் உலகளவில் பெய்தாவ்-3 வலையமைப்பின் உருவாக்கத்துக்கு உறுதியான அடிப்படையை உருவாக்கும்.

    தகவல்:சீன ஊடகக் குழுமம்

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai