நேபாளத்தில் 7 புதிய ஆளுநர்கள் நியமனம்

நேபாளத்தில் 7 புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 


நேபாளத்தில் 7 புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

மாகாணம் 1 இன் ஆளுநராக சோம்நாத் ஆதிகாரி, மாகாணம் 2 - திலக் பரியார், மாகாணம் 3 - பிஷ்ணு பிரசாய்,  கந்தகி மாகாணத்தின் ஆளுநராக அமிக் ஷெர்ச்சன், மாகாணம் 5 - தர்மநாத் யாதவ், மாகாணம் 6 - கோவிந்தா கலவுனி மற்றும் மாகாணம் 7 இன் ஆளுநராக ஷர்மிளா குமாரி பாந்தா உள்ளிட்டோர் புதிய ஆளுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com