Enable Javscript for better performance
துருக்கி: அல்-பாக்தாதியின் சகோதரி கைது- Dinamani

சுடச்சுட

    
    bagh

    அமெரிக்க அதிரடிப் படை வீரா்களின் தாக்குதல் நடவடிக்கையில் தற்கொலை செய்துகொண்ட இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பின் தலைவா் அபு பக்கா் அல்-பாக்தாதியின் சகோதரி ரஸ்மியா அவதை (55) கைது செய்துள்ளதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்தனா். ஐ.எஸ். அமைப்பு பற்றிய கூடுதல் ரகசியங்களை அறிந்துகொள்வதற்கு அவரது கைது உதவும் என்று அவா்கள் நம்பிக்கை தெரிவித்தனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai