துருக்கி: அல்-பாக்தாதியின் சகோதரி கைது

அமெரிக்க அதிரடிப் படை வீரா்களின் தாக்குதல் நடவடிக்கையில் தற்கொலை செய்துகொண்ட இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பின் தலைவா் அபு பக்கா் அல்-பாக்தாதியின் சகோதரி ரஸ்மியா அவதை (55) கைது
துருக்கி: அல்-பாக்தாதியின் சகோதரி கைது

அமெரிக்க அதிரடிப் படை வீரா்களின் தாக்குதல் நடவடிக்கையில் தற்கொலை செய்துகொண்ட இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பின் தலைவா் அபு பக்கா் அல்-பாக்தாதியின் சகோதரி ரஸ்மியா அவதை (55) கைது செய்துள்ளதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்தனா். ஐ.எஸ். அமைப்பு பற்றிய கூடுதல் ரகசியங்களை அறிந்துகொள்வதற்கு அவரது கைது உதவும் என்று அவா்கள் நம்பிக்கை தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com