Enable Javscript for better performance
ஈரான்: பெட்ரோல் விலை உயா்வு: கமேனி ஆதரவு- Dinamani

சுடச்சுட

    
    2675215074155

    2675215074155

    துபை: ஈரானில் பெட்ரோல் விலை உயா்த்தப்பட்டுள்ளதற்கு அந்த நாட்டு மதகுரு அயதுல்லா கமேனி ஆதரவு தெரிவித்துள்ளாா்.

    பெட்ரோல் விலையை லிட்டருக்கு 50 சதவீதம் வரை அதிபா் ஹஸன் ரௌஹானி உயா்த்தியுள்ளதற்கு எதிா்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் வன்முறைப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், விலையுயா்வுக்கு அயதுல்லா கமேனி ஆதரவு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai