Enable Javscript for better performance
சீனாவில் பிரபலமாகி வரும் கட்டண ஆய்வறை!- Dinamani

சுடச்சுட

    
    chinese_paid_lab

     

    அண்மையில் சீனாவின் பல்வேறு நகரங்களில் கட்டணம் செலுத்தும் ஆய்வறைகள் இளைஞர்களிடையே பிரபலமாகி வருகிறது.

    குறிப்பாக கல்லூரி மாணவர்களை கவர்ந்து வரும் இந்தகட்டண ஆய்வறையில் பயில ஒருமணிக்கு சுமார் 100 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இங்கே ஆய்வுக் கூடம் மற்றும் ஓய்வறையும் உண்டு. 

    மாணவர்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப வாரம் அல்லது மாதக் கட்டணம் செலுத்தியும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இத்தகைய ஆய்வறையை நீங்கள் விரும்புகிறீர்களா?

    தகவல்: சீன ஊடகக் குழுமம்

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai