Enable Javscript for better performance
2019-ஆம் ஆண்டின் சீனச் சர்வதேச ஆபரணக் கண்காட்சி துவக்கம்- Dinamani

சுடச்சுட

    

    2019-ஆம் ஆண்டின் சீனச் சர்வதேச ஆபரணக் கண்காட்சி துவக்கம்

    By DIN  |   Published on : 18th November 2019 01:01 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    W020191115536959036628

     

    2019-ஆம் ஆண்டின் சீனச் சர்வதேச ஆபரணக் கண்காட்சி 14-ஆம் நாள் தொடங்கி 18-ஆம் நாள்வரை பெய்ஜிங்கில் நடைபெறவுள்ளது. 

    இதில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சீனாவின் தங்கம் மற்றும் மணிக்கல் கலைப் பொருட்கள் மக்களின் கவனத்தைக் கவர்ந்துள்ளன. ஸ்பெயின், அமெரிக்கா, ரஷியா முதலிய நாடுகளைச் சேர்ந்த ஆபரணக் கலைஞர்கள் பலரும் தங்களுடைய படைப்புகளுடன் இக்கண்காட்சியில் கலந்து கொண்டுள்ளனர்.

    தகவல்: சீன ஊடகக் குழுமம்

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai