2019-ஆம் ஆண்டின் சீனச் சர்வதேச ஆபரணக் கண்காட்சி துவக்கம்

2019-ஆம் ஆண்டின் சீனச் சர்வதேச ஆபரணக் கண்காட்சி 14-ஆம் நாள் தொடங்கி 18-ஆம் நாள்வரை பெய்ஜிங்கில் நடைபெறவுள்ளது.
2019-ஆம் ஆண்டின் சீனச் சர்வதேச ஆபரணக் கண்காட்சி துவக்கம்

2019-ஆம் ஆண்டின் சீனச் சர்வதேச ஆபரணக் கண்காட்சி 14-ஆம் நாள் தொடங்கி 18-ஆம் நாள்வரை பெய்ஜிங்கில் நடைபெறவுள்ளது. 

இதில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சீனாவின் தங்கம் மற்றும் மணிக்கல் கலைப் பொருட்கள் மக்களின் கவனத்தைக் கவர்ந்துள்ளன. ஸ்பெயின், அமெரிக்கா, ரஷியா முதலிய நாடுகளைச் சேர்ந்த ஆபரணக் கலைஞர்கள் பலரும் தங்களுடைய படைப்புகளுடன் இக்கண்காட்சியில் கலந்து கொண்டுள்ளனர்.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com