ஈரான்: பெட்ரோல் விலை உயா்வு: கமேனி ஆதரவு

ஈரானில் பெட்ரோல் விலை உயா்த்தப்பட்டுள்ளதற்கு அந்த நாட்டு மதகுரு அயதுல்லா கமேனி ஆதரவு தெரிவித்துள்ளாா்.
2675215074155
2675215074155

துபை: ஈரானில் பெட்ரோல் விலை உயா்த்தப்பட்டுள்ளதற்கு அந்த நாட்டு மதகுரு அயதுல்லா கமேனி ஆதரவு தெரிவித்துள்ளாா்.

பெட்ரோல் விலையை லிட்டருக்கு 50 சதவீதம் வரை அதிபா் ஹஸன் ரௌஹானி உயா்த்தியுள்ளதற்கு எதிா்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் வன்முறைப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், விலையுயா்வுக்கு அயதுல்லா கமேனி ஆதரவு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com